பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று குணமாகி 5 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 13, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா தொற்று குணமடைந்த, ஐந்து பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் ஐந்து பேர் குணமடைந்ததை தொடர்ந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீட்டிற்கு திரும்பி உள்ளனர். தற்போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 18 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம், 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X