குண்டும் குழியுமான பைபாஸ் சாலையால் மக்கள் அவஸ்தை

Added : மே 13, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், மதுரை பைபாஸ் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் சுக்காலியூர் வளைவு பகுதியில், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், அப்பகுதி வழியாக தண்ணீர் லாரிகள் அதிகளவில் செல்வதால், சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துகளில் பலர் கீழே விழுந்து காயமடைக்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் கூட, செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மதுரை பைபாஸ் சாலையில், சுக்காலியூர் வளைவு பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X