பொது செய்தி

தமிழ்நாடு

அந்தமானில் மே 16ல் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை, வானிலைமையம், புயல், அந்தமான், காற்றழுத்த, தாழ்வு மண்டலம், weather, climate, climate news, heavy rain, imd, cyclonic storm, Andaman and Nicobar

சென்னை: அந்தமானில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது மே 15ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். பின்னர் மேலும் வலுப்பெற்று அந்தமானில் மே 16ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.


latest tamil news


புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் வரும் 15,16 மற்றும் 17ம் தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிக்குகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-மே-202015:06:32 IST Report Abuse
raghavan Chennai will hit 42 - 43 C temperature in next few days. Extremely severe Cyclone to cross Bangladesh/ Mynmar around 19th - 20th May as per private weather fores.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
13-மே-202014:31:13 IST Report Abuse
sundarsvpr புயல் காற்றுமழையால் கொரோனா பரவுதல் குறையும் என்ற உத்திரவாதம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X