சீனாவின் ஜிலின் நகரில் கொரோனா அச்சம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா

பீஜிங்: சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், இண்டர்நெட் மையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ஜிலினில் மட்டும் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா இரண்டாம் அலை வீசும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-மே-202022:33:52 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஓடி நாம் ஒளிந்தாலும் , தேடி அதை அடைத்தாலும், எங்கோ ஒளிந்திருந்து நாடி வந்து தாக்கும் நயவஞ்சக வைரஸ்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X