சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
PM,Modi,EconomicPackage,20LakhCroreStimulus,பிரதமர்,மோடி

புதுடில்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான விரிவான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடையும். அதன் சிக்கல்களை தீர்த்து, நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த திட்டங்கள் உள்ளது. மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புகள் மூலம், தொழில் முனைவோர்கள் ஊக்கம் பெறுவார்கள். அவர்களின் போட்டி, உத்வேகம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202005:11:01 IST Report Abuse
babu ஆக மொத்தம் ஆறு வருசமா வளரல!
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மே-202012:44:02 IST Report Abuse
தமிழ்வேல் katchi kajaanaa valarnthiruke......
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
13-மே-202023:09:53 IST Report Abuse
Siva Kumar விபத்தில் அடி பட்ட நமக்கு முதலுதவி கிடையாது, FIR, AR க்கு அப்புறம் தான் Treatment, உயிர் காப்பது எப்படி?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202022:12:51 IST Report Abuse
Janarthanan இங்கு வந்து குடி பேர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தது என்று கூவும் அடிமைகளே, இவர்கள் எல்லாம் எங்கே வேலை பார்த்து கொன்டு இருந்தார்கள் சிறு குறு தொழில் நிறுவனங்களில். இப்பொழுது இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் பிசினஸ் மீண்டும் துவங்குவதற்கு இந்த கடன் உதவும் , குடி பேர்ந்த தொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை வாய்ப்பு கிட்டும் அவர்கள் வாழ்வாதாரம் வழக்கம் போல் ஓடும் ???அவர்களுக்கு காசு கொடுக்க சொல்லும் கூட்டத்திற்கு அவர்கள் காசு எதிர்பார்க்க வில்லை வேலை எதிர்பார்க்கிறார்கள் உழைத்து வாழ்ந்தர்வர்கள் யாரும் ஓசியில் அமர்ந்து சாப்பிடட விரும்ப மாட்டார்கள் ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X