அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெய்சங்கருக்கு கனிமொழி கடிதம்

Added : மே 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : 'குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வேண்டும்' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தின் விபரம்:குவைத்தில் தவிக்கும், 7,000 இந்தியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், தவித்து வருகின்றனர். இந்தியா வருவதற்கான அவசர சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 5,000 பேருக்கு மட்டுமே, சான்றிதழ் கிடைத்துள்ளது. அவர்களிடம் பணம் இல்லாததால், சிறப்பு விமானத்தில் வர முடியவில்லை. எனவே, இப்பிரச்னையில் தாங்கள் தலையிட்டு, குவைத்தில் தவிக்கும், 7,000 இந்தியர்களையும், மனிதாபிமான அடிப்படையில், விமான கட்டணமின்றி, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு, கனிமொழி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-மே-202014:38:55 IST Report Abuse
RajanRajan KANIYAKKAA UNGA KULUMATHU SPICE JET VIMAANATHTHAI KUVAITHU ANUPPI ORU KATTANAMILLA SEVAI CHEITHU PAARKIRATHU THANE. ITHUKKU POIE ALLATIKKALAAMAA.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-மே-202014:35:02 IST Report Abuse
RajanRajan ..........
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மே-202014:02:57 IST Report Abuse
ஆரூர் ரங் சோனியா வழியில் மீதமுள்ள குவைத் தமிழர்களுக்கு நீங்க கட்டணம் செலுத்தலாமே. பெரும்பாலும் சிறுபான்மையோராமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X