பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சர் நிவாரண உதவி வழங்கல்

Added : மே 13, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ஏற்பாட்டின் பேரில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட அ.தி.முக., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முகமது ெஷரீப் ஏற்பாட்டின் பேரில், திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட செயலர், அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 1000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர செயலர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட பாசறை செயலர் ஜெயப்பிரகாஷ், நகர அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் வேல்முருகன், குமார், விஜயகுமார், செந்தில், ராஜேந்திரன், ஜனார்த்தனன், திருப்பதியார் சங்கர், முரளிதாஸ், வேணுகோபால், நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலர் உதயகுமார், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம், எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, நிர்வாகிகள் ராஜா, முருகன், சேட்டு, காலு, மஸ்தான், பூதேரி ஆனந்தன், பா.ம.க., பிச்சைமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X