பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கோரிக்கை

Added : மே 13, 2020
Share
Advertisement
கடலாடி:-கடலாடி ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. மிளகாய், காய்கறிகள் 6,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம்,பண்ணைக் குட்டைகள், ஆழ்துளை கிணறு அமைத்தல் திட்டங்களை முறையாக தெரிவிப்பது இல்லை.முறையான வழிகாட்டுதல் இல்லாததால்

கடலாடி:-கடலாடி ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

மிளகாய், காய்கறிகள் 6,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம்,பண்ணைக் குட்டைகள், ஆழ்துளை கிணறு அமைத்தல் திட்டங்களை முறையாக தெரிவிப்பது இல்லை.

முறையான வழிகாட்டுதல் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வழிமுறைகள் தெரியாமல் மகசூல் ஈட்ட முடியாமல் உள்ளனர்.எனவே கடலாடி தோட்டக்கலைத்துறையினர் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X