பாகிஸ்தானில் எகிறும் பாதிப்பு

Updated : மே 14, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று முன்தினம், 255 பேரிடம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 34 ஆயிரத்து, 336 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் நேற்று, 31 பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 737ஐ எட்டியுள்ளது. இதற்கிடையே, பொருளாதார நிலை மற்றும் தொழிலாளர் நலன் கருதி, ஊரடங்கை தளர்த்துவதாக அரசு

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று முன்தினம், 255 பேரிடம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 34 ஆயிரத்து, 336 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் நேற்று, 31 பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 737ஐ எட்டியுள்ளது. இதற்கிடையே, பொருளாதார நிலை மற்றும் தொழிலாளர் நலன் கருதி, ஊரடங்கை தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X