பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: கலெக்டர் ஆய்வு

Added : மே 13, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி எமனேஸ் வரம், வைசியர் வீதியில் கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், மாவட்டத்தில் 3,799 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. 3,564 நபர்களுக்கு தொற்று இல்லை. 205 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. இது வரை 15 பேர் குணம்அடைந்துள்ளனர். தற்போது 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், 6 பேர் சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர், என்றார்.

பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர்டாக்டர் இந்திரா, ஆர்.டி.ஓ., தங்கவேலு, டி.எஸ்.பி., சங்கர், நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், தாசில்தார் செந்தில்வேல்முருகன் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X