லெபனான் நாட்டினரின் சரக்கு விமான பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லெபனான் நாட்டினரின் சரக்கு விமான பயணம்

Added : மே 13, 2020
Share
சென்னை, : லெபனான் நாட்டவர், நான்கு பேர், சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனான் நாட்டை சேர்ந்த மூன்று பேர், குழந்தை ஒன்றுடன், தொழில் நிமித்தமாக, சில நாட்களுக்கு முன், சென்னை வந்திருந்தனர். விமான சேவைகள் முடங்கியதால், அவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. இதையடுத்து, லெபனான் துாதரக அதிகாரிகளின் உதவியை நாடினர். துாதரக அதிகாரிகள், மத்திய அரசுடன் பேசி, அந்த

சென்னை, : லெபனான் நாட்டவர், நான்கு பேர், சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லெபனான் நாட்டை சேர்ந்த மூன்று பேர், குழந்தை ஒன்றுடன், தொழில் நிமித்தமாக, சில நாட்களுக்கு முன், சென்னை வந்திருந்தனர். விமான சேவைகள் முடங்கியதால், அவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. இதையடுத்து, லெபனான் துாதரக அதிகாரிகளின் உதவியை நாடினர். துாதரக அதிகாரிகள், மத்திய அரசுடன் பேசி, அந்த நான்கு பேரும், நாடு திரும்ப ஏற்பாடு செய்தனர்.சென்னையில் இருந்து நேற்று பகல், 3:15 மணிக்கு, கத்தார் நாட்டின் தலைநகர், தோகா வழியாக, லெபனான் நாட்டிற்கு இயக்கப்பட்ட, சரக்கு விமானத்தில், அந்த நான்கு பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X