சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாக்கு பெண் பலியா

Added : மே 13, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த 53 வயது பெண் பலியானார்.

பரமக்குடியில் கொரோனாவால் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் குணமடைந்துள்ளனர். எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கொரோனா தொற்றால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று கிறிஸ்தவ தெருவை சேர்ந்த 53 வயது பெண் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X