சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி உட்பட இருவர் உயிரிழப்பு

Added : மே 13, 2020
Share
Advertisement
சென்னை : காய்கறி வியாபாரி உட்பட இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த, புழல் அடுத்த புத்தகரம், ஜெயராம் நகரைச் சேர்ந்த, 43 வயது நபருக்கு, 10ம் தேதி உடல் நலம் பாதித்தது. 11ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, உடல் நிலை மேலும் மோசமானதையடுத்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்

சென்னை : காய்கறி வியாபாரி உட்பட இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த, புழல் அடுத்த புத்தகரம், ஜெயராம் நகரைச் சேர்ந்த, 43 வயது நபருக்கு, 10ம் தேதி உடல் நலம் பாதித்தது. 11ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, உடல் நிலை மேலும் மோசமானதையடுத்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று அதிகாலை, 5:30 மணி அளவில் இறந்தார்.மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மயிலாப்பூர், கபாலீதோட்டம் குடிசைப் பகுதியை சேர்ந்த, 58 வயது பெண் அப்பகுதி நடைபாதையில், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த, 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அரசு மருத்துமனையில், சிகிச்சை பெற்ற வந்தார். இந்நிலையில், நேற்று மரணமடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X