ஏழாண்டுக்குப் பின் கொலையாளி கைது

Updated : மே 14, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின், சவுத் லேக் தாஹோ என்ற இடத்தில் உள்ள, 'பெட்ரோல் பங்க்'கில், குமாஸ்தாவாக பணியாற்றி வந்தவர் மன்ப்ரீத் சிங், 27. பஞ்சாபைச் சேர்ந்தவர். கடந்த 2013, ஆகஸ்டில், முகமூடியுடன் பெட்ரோல் பங்க்கில் நுழைந்த மர்ம நபர், மன்ப்ரீத்தை சுட்டுக் கொன்று தப்பினார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார், ஏழு ஆண்டுகளுக்கு பின், குற்றவாளி, சீன் டோனோ, 34, என்பவரை, லாஸ் வேகாசில், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X