பொது செய்தி

தமிழ்நாடு

கபடி தின கொண்டாட்டம்

Added : மே 13, 2020
Share
Advertisement
 கபடி தின கொண்டாட்டம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமம் கபடி போட்டிக்கு பெயர் பெற்றது. கிராமத்தில் பல தலைமுறையாக கபடி விளையாடுகின்றனர்.

கபடி போட்டிக்கு சிறுவயதில் இருந்தே தயார் படுத்துகின்றனர். நேற்று கபடி தினத்தை ஏனாதி கிராமத்தில் கபடி வீரர்கள் கொண்டாடினர்.ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராமத்தில் உள்ள கபடி மைதானத்திற்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் வீரர்கள் சிறிது நேரம் இளம் வீரர்களுக்கு பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஊரடங்கால்வீரர்கள் கபடி தினத்தை எளிமையாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X