சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணியினர் கைது

Added : மே 13, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:விழுப்புரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ படுகொலை செய்யப்பட்டதைகண்டித்தும், வழக்கை துரிதமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்ககோரி நேற்று ராமேஸ்வரத்தில் ஓண்டிவீரன் நகரில் இந்திய கம்யூ.,கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமேஸ்வரம் தாலுகா செயலர் முருகானந்தம், நிர்வாகிகள் செந்தில், வடகொரியாஉட்படபலர் பங்கேற்றனர்.* ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஜெயஸ்ரீ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயில் போலீசார் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன், நிர்வாகிகள் சரவணன், ராஜசேகர், கண்ணன், கார்த்திசண்முகம் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X