தமிழ்நாடு

இயல்பு நிலைக்கு திரும்பும் தி.நகர்!

Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இயல்பு நிலைக்கு திரும்பும் தி.நகர்!

சென்னை : ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்புகிறது.

சென்னையில் ஊரடங்கால், மளிகை, காய்கறி என, அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.தற்போது, மூன்றாம் கட்ட ஊரடங்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு, சில தளர்வுகளை அறிவித்துள்ளது.இதில், டீக்கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், 'ஏசி' வசதியில்லாத சிறிய ஜவுளிக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்டவை செயல்பட, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை முழுதும் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையின் வர்த்தக மையமாக விளங்கிய தி.நகர், ரங்கநாதன் தெருவில், ஊரடங்கால் மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இங்கு, முக கவசம் அணிந்தபடி, மக்கள் வரத்தும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், ரங்கநாதன் தெரு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
15-மே-202021:17:48 IST Report Abuse
s.rajagopalan சமூக விலகல்...அனுசரிப்பதாக தெரிய வில்லையே ?
Rate this:
Cancel
14-மே-202008:51:45 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் கொரோனாவோட வாழக் கத்துக்கணும். ஊரடங்கு எத்தனை நாளைக்குப் போடுவது? இனிமே நாம சுயசார்போட இருக்க பழகிக்கணும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-மே-202009:59:55 IST Report Abuse
 Muruga Velஅப்படி பழகிக்காவிட்டால் கோரோனோ ஆப்படிக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X