சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட முயற்சி; வாலிபருக்கு அடி

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பூர்: கவுண்டநாயக்கன்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜன், 41; விவசாயி. காலை, 4:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர், வீட்டில் பொருட்களை திருட முயற்சி செய்தது தெரிந்தது. ராஜன் சத்தம் போட, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X