சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேங்காய் மட்டைக்குள் படமெடுத்த நாகப்பாம்பு

Added : மே 14, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே தேங்காய் மட்டை குவியலுக்குள் இருந்த, நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம், சங்கரன் பள்ளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் தோட்டத்தில், தேங்காய் மட்டை குவித்து வைத்திருந்த இடத்தில் பாம்பு இருந்தது.இது குறித்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், அப்பகுதிக்கு சென்று, பாம்பை
 தேங்காய் மட்டைக்குள் படமெடுத்த நாகப்பாம்பு

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே தேங்காய் மட்டை குவியலுக்குள் இருந்த, நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம், சங்கரன் பள்ளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் தோட்டத்தில், தேங்காய் மட்டை குவித்து வைத்திருந்த இடத்தில் பாம்பு இருந்தது.இது குறித்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், அப்பகுதிக்கு சென்று, பாம்பை பிடித்தனர். அது, ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பு என்பதால், கவனமாக கையாண்டு, வள்ளியரச்சல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X