சாலையோர டூவீலர் பார்க்கிங் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் ஊரடங்கு காலத்திலும் டூவீலர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது தேவைகளுக்கு திருப்புவனத்திற்குடூவீலர்களில் வந்து
செல்கின்றனர். திருப்புவனத்தில் 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ள நிலையில் அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்கள் நிறுத்த தனியாக இடவசதி இல்லாததால் விரும்பிய இடத்தில் வாகனங்களை நிறுத்திசெல்கின்றனர். இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர்.

இதனை தவிர்க்க குறிப்பிட்ட சில இடங்களில் சுழற்சி முறையில் டூவீலர்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும், டூவீலர் பார்க்கிங் செய்ய எல்லைகளை வரையறுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X