இளம்பெண் மர்ம மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மர்ம மரணம்

Added : மே 14, 2020
Share
பல்லடம்:பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் அகமது, 27; ஆட்டோ டிரைவர். மனைவி மொபினா, 23. நேற்று காலை, மொபினா மூக்கில் ரத்தம் வழிந்தபடி, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மொபினா மர்மமான முறையில் இறந்தது குறித்து, அவரது கணவர், வீட்டு உரிமையாளரிடம் பல்லடம் போலீசார்

பல்லடம்:பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் அகமது, 27; ஆட்டோ டிரைவர். மனைவி மொபினா, 23. நேற்று காலை, மொபினா மூக்கில் ரத்தம் வழிந்தபடி, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மொபினா மர்மமான முறையில் இறந்தது குறித்து, அவரது கணவர், வீட்டு உரிமையாளரிடம் பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X