பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு வீடு

Added : மே 14, 2020
Share
Advertisement

தேவகோட்டை:தேவகோட்டை நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி மாநில துணை தலைவர் மீனாள் தலைமையில், இந்திய கம்யூ. நகர செயலாளர் முன்னிலையில்துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனுவை கமிஷனரிடம் அளித்தனர்.

மனுவில்,தொழிலாளர்களின் 8 மணி நேரத்தை கூடுதலாக்கும்முயற்சியை நிறுத்த வேண்டும், பிடித்தம் செய்யப்பட்டுள்ள பி.எப். தொகைக்கு வட்டி, பணியாளர்களுக்குதேர்வு நிலை, சிறப்பு நிலை, வழங்குதல் சிவகங்கை, காரைக்குடி நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளதைபோல் தேவகோட்டையில் பணியாற்றுவோருக்கும் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X