பொது செய்தி

தமிழ்நாடு

தவணை காலத்தை நீட்டிக்க டிரைவர்கள் மனு

Added : மே 14, 2020
Share
Advertisement
 தவணை காலத்தை நீட்டிக்க டிரைவர்கள் மனு

விருதுநகர்:மதுரை ரோடு சர்ச் ஸ்டாண்ட் மேக்ஸிகேப் டூரிஸ்ட் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கால் சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் வருவாய் ஆதாரம் இல்லாமல் குடும்பங்கள் சிரமப்படும் நிலை உள்ளது. 3 மாத கடன் தவணையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து 6 மாத கடன்வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என, கேட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X