பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர்களை கவுரவித்த அ.தி.மு.க.,

Added : மே 14, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை:செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனை செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கப்பட்டது.

இதோடு தமிழக முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயை நகர செயலர் சக்திவேல் பாண்டியன் வழங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் யோக வாசுதேவன், இலக்கிய அணி சீனிவாசகன், அவைத் தலைவர் மணி, கூட்டுறவு வீட்டு வசதி தலைவர் கருப்பசாமி பாண்டியன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X