சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் சாய்ந்த மரம்

Added : மே 14, 2020
Share
Advertisement
 மழையால் சாய்ந்த மரம்

ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்றுப் பகுதியில் பெய்த மழையால் மரங்கள் ரோட்டில் விழுந்ததுடன் சில பகுதிகளில்மின் தடையும் ஏற்பட்டது.

ராஜபாளையத்தில் நேற்று முன் தினம் பெய்தி மழையால் மலையடிப்பட்டியில் பழமையான வேப்ப மரம் ரோட்டில் விழுந்தது. அதன் அருகே சென்ற மின் ஒயர்கள் அறுந்தன. ஏற்கனவே இப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக பணிகள் தொடங்கி உள்ளதால் பாதையும் திருப்பி விடப் பட்டதால் போககுவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் மரத்தினை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரம்
மின் தடையும் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X