ஸ்ரீவி.,யில் தடை புகையிலை விற்பனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி.,யில் தடை புகையிலை விற்பனை

Added : மே 14, 2020
Share
ஸ்ரீவில்லிபுத்துார்:ஊரடங்கால் பஜார் வீதிகடைகள் மூடபட்டிருந்தநிலையிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கள்ளதனமாக விற்பனை செய்யபட்டு வந்தது. ரூ.10 க்கு விற்கபட்ட பொருட்கள் ரூ. 60 முதல் 80 வரை கூடுதல் விலைக்கு விற்கபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் டவுண் மற்றும் சுற்று கிராமங்களிலும் தடை புகையிலை பொருட்கள் கூடுதல் விலையில் விற்கபடுவதால் போலீசார்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஊரடங்கால் பஜார் வீதிகடைகள் மூடபட்டிருந்தநிலையிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கள்ளதனமாக விற்பனை செய்யபட்டு வந்தது. ரூ.10 க்கு விற்கபட்ட பொருட்கள் ரூ. 60 முதல் 80 வரை கூடுதல் விலைக்கு விற்கபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் டவுண் மற்றும் சுற்று கிராமங்களிலும் தடை புகையிலை பொருட்கள் கூடுதல் விலையில் விற்கபடுவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X