பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலுக்கு நுங்கு விற்பனை 'கூல்'

Added : மே 14, 2020
Share
Advertisement
 வெயிலுக்கு நுங்கு விற்பனை 'கூல்'

கோவை:ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோடை வெப்பத்தை தணிக்க, நுங்கு மற்றும் இளநீர் விற்பனை, சாலையோரங்களில் அதிகரித்துள்ளது.கத்திரி வெயில் காலம் துவங்கியுள்ளதால், கோவை யில் வெயில் அதிகரித்துள்ளது. மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இளநீர், நுங்கு, பதநீர், பழச்சாறு அருந்தி தாகத்தை தணிக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால், சாலையோரம் கடை வைக்க, போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இருப்பினும், சீசன் வியாபாரம் என்பதால், ஆங்காங்கே இளநீர், நுங்கு விற்பனை ஜம்மென்று நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X