சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : மே 14, 2020
Share
Advertisement

அன்னுார்;டாஸ்மாக் பறக்கும் படையினர் கணுவாயில், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.டாஸ்மாக் கோவை மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரி தலைமையில், பறக்கும் படை அதிகாரிகள் நேற்று, கணுவாயில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் சோதனை நடத்தினர்.அங்கு ஒரு டவேரா காரில், விற்பனைக்கு வைத்திருந்த, 96 குவாட்டர் பாட்டில்கள், 16 ஆப் பாட்டில்கள், எட்டு பீர் பாட்டில்கள் பிடிபட்டன. கார் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்த நபர் பிடிபட்டார்.டாஸ்மாக் அதிகாரிகள், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாரிடம், அந்த நபரையும், மது பாட்டில்கள் மற்றும் காரை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X