பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் திறப்பு: மக்கள் புகார் அளிக்கலாம்

Added : மே 14, 2020
Share
Advertisement
போத்தனுார்:போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன், நேற்று முதல் மீண்டும் பழைய கட்டடத்தில் செயல்பட துவங்கியது. போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இருவருக்கு கடந்த, 24ல் கொரோனா தொற்று உறுதியானது. போலீஸ் ஸ்டேஷன் வளாகம் மூடப்பட்டது. வெள்ளலுார் செல்லும் வழியில், செந்துார் மகாலுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்படி கடந்த, 19 நாட்களாக அனைத்து

போத்தனுார்:போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன், நேற்று முதல் மீண்டும் பழைய கட்டடத்தில் செயல்பட துவங்கியது. போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இருவருக்கு கடந்த, 24ல் கொரோனா தொற்று உறுதியானது. போலீஸ் ஸ்டேஷன் வளாகம் மூடப்பட்டது. வெள்ளலுார் செல்லும் வழியில், செந்துார் மகாலுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்படி கடந்த, 19 நாட்களாக அனைத்து பணிகளும் இவ்விடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலை போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜை நடந்தது. போலீசார் தங்கள் பணியை துவங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X