சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

Added : மே 14, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் அருகே, வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.பெரியநாயக்கன்பாளையம், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அன்னுார், சிறுமுகை ரோட்டில், போயனுாரில், கர்ணன், 56. என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.இதில் அங்கிருந்த, 500 மில்லி சாராயமும், 15 லிட்டர் சாராய ஊறலும், பிடிபட்டது. போலீசார் ஊறலை அழித்தனர். சாராயத்தை பறிமுதல் செய்து, கர்ணனை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X