மதுரையில் சரக்கு லாரிகள் வாடகை உயர்வு 12 சதவீதம்..! அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பு | Dinamalar

தமிழ்நாடு

மதுரையில் சரக்கு லாரிகள் வாடகை உயர்வு 12 சதவீதம்..! அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
ஊரடங்கில் மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் சரக்கு லாரிகளை இயக்க முடியாமல் போனது. இதனால் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வால் மதுரையில் லாரி போக்குவரத்து துவங்கியுள்ளது.லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது: ஊரடங்கு தளர்வுக்கு பின் மதுரை, சென்னை, கேரளா, பெங்களுரூ என 500 கி.மீ.,க்கு உள்ளிட்ட

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X