பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வழி செயற்குழு

Added : மே 14, 2020
Share
Advertisement
மதுரை,மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆன்லைன் வழி செயற்குழு கூட்டம் நடந்தது.அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கும் கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுடன் கூடிய தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலத்தில் மக்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், பத்திரிகை துறையினர், சுகாதார பணியாளர்கள், சேவா பாரதி

மதுரை,மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆன்லைன் வழி செயற்குழு கூட்டம் நடந்தது.அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கும் கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுடன் கூடிய தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலத்தில் மக்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், பத்திரிகை துறையினர், சுகாதார பணியாளர்கள், சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், செயலாளர் பத்மநாபன், மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X