பொது செய்தி

தமிழ்நாடு

200 பேர் விருப்பம்

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது விபரங்களை தாசில்தார் நாகராஜன் தலைமையில் வருவாய் துறையினர் சேகரித்தனர். அவர்களில் 200 பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X