சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் மின் இணைப்பு துண்டிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement
வேடசந்துார்:பாலப்பட்டி ஊராட்சியை சேர்ந்த் விராலிப்பட்டி காலனியில், காளியம்மன், மாரியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோயில்கள் உள்ளன. இக்கோயில் அருகே உள்ள மின் கம்பம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் மின் வாரியத்தினர் இணைப்பை துண்டித்து விட்டனர்.இதனால் சில ஆண்டுகளாக நான்கு கோயில்களுக்கும் மின் வினியோகம் இல்லை. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றுவதற்கு பதிலாக, மின்
 கோயில் மின் இணைப்பு துண்டிப்பு

வேடசந்துார்:பாலப்பட்டி ஊராட்சியை சேர்ந்த் விராலிப்பட்டி காலனியில், காளியம்மன், மாரியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோயில்கள் உள்ளன.

இக்கோயில் அருகே உள்ள மின் கம்பம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் மின் வாரியத்தினர் இணைப்பை துண்டித்து விட்டனர்.இதனால் சில ஆண்டுகளாக நான்கு கோயில்களுக்கும் மின் வினியோகம் இல்லை. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றுவதற்கு பதிலாக, மின் இணைப்பை துண்டித்துவிட்டு கம்பத்தை வெறுமனே விட்டுச் சென்றுள்ளனர்.

இக்கம்பத்திற்கு வரும் ஒயர்கள் கையால் தொடுமளவுக்கு தாழ்வாக செல்கின்றன. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றிவிட்டு, மின்வினியோகத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X