நிரவ் மோடிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் தாக்கல்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: வைர வியாபாரி நிரவ் மோடி, வங்கி கடன் மோசடி மற்றும் பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தும் விதமான புதிய ஆதரங்களை, பிரிட்டன் நீதிமன்றத்தில், இந்திய அரசு நேற்று சமர்ப்பித்தது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 49. இவர், 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பினார்.ஐரோப்பிய நாடான,

லண்டன்: வைர வியாபாரி நிரவ் மோடி, வங்கி கடன் மோசடி மற்றும் பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தும் விதமான புதிய ஆதரங்களை, பிரிட்டன் நீதிமன்றத்தில், இந்திய அரசு நேற்று சமர்ப்பித்தது.latest tamil newsமஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 49. இவர், 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பினார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டன் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான, ஐந்து நாள் விசாரணையின், மூன்றாம் நாள் விசாரணை, நேற்று நடந்தது.


latest tamil news'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த விசாரணையின் போது, நிரவ் மோடியின், வங்கிக் கடன் மோசடி மற்றும் பணப் பரிமாற்ற மோடியை, உறுதிப்படுத்தும் விதமாக, வலுவான, புதிய ஆதாரங்களை, இந்திய அரசு தாக்கல் செய்தது.இதற்கு, நிரவ் மோடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களை, தாமதமாக சமர்ப்பிப்பது ஏன்?' என, நீதிபதி சாமுவேல் கூஸ் கேள்வி எழுப்பினார். ஆனாலும், அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, அவர் ஒப்புக்கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-மே-202007:51:00 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Major heartache is some burocrates who are faithful to congress and not able to get commission. These people are co operating with govt. As govt deps burocrates, they are taking advatages. Govt should remove those elements.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-மே-202006:14:33 IST Report Abuse
blocked user நிதி அமைச்சகத்தில் இருக்கும் காங்கிரஸ் காளான்களில் முக்கியமான சிலவற்றை அழித்துவிட்டார்களாம். கிங்பின்ன்னுக்கு பிரச்சினைகள் ஆரம்பமாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X