இணையதளம் வழியாக புறாக்கள் அழகு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம் வழியாக புறாக்கள் அழகு போட்டி

Added : மே 14, 2020
Share
ஓசூர் : இணையதளம் வழியாக நடந்த புறாக்கள் அழகு போட்டியில், ஓசூர் தனியார் நிறுவன ஊழியரின் புறா, முதலிடம் பிடித்தது. 'இந்தியன் பிஜியன் ஒபன் கிளப்' அமைப்பினர், கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்யும் வகையில், இணையதளம் வழியாக, புறாக்களுக்கான அழகு போட்டிகளை நடத்தினர். இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 24 புறாக்கள் பங்கேற்றன.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X