கமென்ட் ஆட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கமென்ட் ஆட்

Added : மே 14, 2020
Share

நிறைய பயன்!'

சிறு, குறு தொழில்களுக்காக, பிணையம் இல்லாமல் கடன் வழங்குவதாக அறிவித்தது முக்கியமான அம்சம். நிறுவனங்களின் புனர்வாழ்வுக்காக, 20 ஆயிரம் கோடி ஒதுக்கியதன் மூலம் இரண்டு லட்சம் சிறு, குறு தொழில்கள் பயன்பெறும்.கே.பி.முருகன், முன்னாள் தலைவர், மடீட்சியா, மதுரை.வரவேற்கிறோம்!நலிவடைந்த தொழிலாளர்களுக்கு கடன் வசதி, வருங்கால வைப்பு நிதியை, மூன்று மாதங்களுக்கு அரசு செலுத்துவது ஆகியவை, ஆறுதலான விஷயங்கள். ஏற்றுமதியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கு பயன் தரும் வகையிலான அறிவிப்புகள் வெளிவரும் என நம்புகிறோம்.

கே.கே.தினேஷ், பொதுச் செயலர், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், மதுரை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X