இந்தியா

உபகரணங்களுக்கு மான்யம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி: வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை துறை இயக்குனர் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேளாண் துறை மூலமாக மத்திய அரசு திட்டத்தின் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பராம்பரிய வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளை 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பங்களை நேரடியாக வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X