பாதசாரி இறப்பு இல்லாத 58 நாட்கள்:நியூயார்க் நகரம் சாதனை| New York City sets record of 58 straight days with no pedestrian fatalities | Dinamalar

பாதசாரி இறப்பு இல்லாத 58 நாட்கள்:நியூயார்க் நகரம் சாதனை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடந்த 58 நாட்களாக, பாதசாரி இறப்பு இல்லை என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.latest tamil newsஇதுகுறித்து நகர போக்குவரத்து துறை அதிகாரி பாலி ட்ரொட்டன்பெர்க், நகர போக்குவரத்து குழு முன் சாட்சியம் அளிக்கும்போது இவ்வாறு கூறினார்.


latest tamil newsகொரோனா தாக்கம் காரணமாக, நியூயார்க் நகரத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் மார்ச் 22 ம் தேதி முதல் வீட்டிலிருந்து பணிபுரிய கட்டளையிட்டு 51 நாட்கள் ஆகின்றன.

இதன் பயனாக, நகரத்தின் பொதுவான நெரிசல் வீதிகள் பெரும்பாலும் இல்லாதநிலைதான் காணப்படுகிறது.ஒரு சில கார் டிரைவர்கள் பொறுப்பற்ற முறையில் காரை வேகமாக இயக்கி வேகப்படுத்திகொள்கிறார்கள். இருந்தாலும் விழிப்புணர்வை ஒருபோதும் கைவிட முடியாது. இவ்வாறு ட்ரொட்டன்பெர்க் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X