இந்தியாவுக்கு ரூ 7,500 கோடி கடன் வழங்கியது, பிரிக்ஸ் வங்கி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

பீஜிங்: இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, 'பிரிக்ஸ்' நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.latest tamil newsகடந்த, 2014ல், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய, 'பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியை துவக்கின.சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, பிரிக்ஸ் வங்கி கடன் வழங்கி வருகிறது.


latest tamil newsஇவ்வங்கி, இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது. இது குறித்து, இவ்வங்கியின் துணை தலைவர், ஜியான் ஜு கூறியதாவது:கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில், அவசர உதவி கடன் திட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவுக்கு,கொரோனா பரவல் தடுப்பு, நிவாரணம், சமூக, பொருளாதார திட்டங்களுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இந்த கடனை கூடி பார்த்தலும் கூட அந்த 20 laks crores கணக்கு வரமாட்டேன்கிறதே
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-மே-202012:27:23 IST Report Abuse
Krishna Not Required-Who Will RepayAntiPeople & AntiNation BJP Dictators Destroying India & Indians Economy Must be Made to Re-Pay Irrespective of their Paid Shoutings
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-மே-202010:16:53 IST Report Abuse
அசோக்ராஜ் ரெண்டு லட்சம் கோடி ஒரே நாளில் இறக்கும் சக்தியுள்ள அரசு, எதற்கு பிசாத்து காசு லோன் எடுக்கணும்? டீசல் காசுலேயே பழைய லோனெல்லாம் அடைச்சுத் தள்ளினதா விளம்பரம் செஞ்சது பொய்யா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X