ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அனைத்தையும், ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில்
Railways, cancels, train tickets, booked, Indian Railways, cancels train services, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, பயணிகள், ரயில், ரத்து

புதுடில்லி: நாடு முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அனைத்தையும், ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டன.


latest tamil newsஇந்நிலையில், அட்டவணைப்படி, ஜூன் 30ம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான, முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பி தரும்படி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள், ஜூன் 30 வரை இயங்காது என தெரியவருகிறது. அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
14-மே-202016:43:44 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் பரவல், இந்திய அரசு ஊரடங்கு உத்தரவு, 144தடை மே17 வரை நீட்டித்துள்ளது..R.Kumaresan. ஜூன்30 வரை ரயில்கள் ரத்துன்னு தெரியவருதுன்னு சொல்லியிருக்காங்க..R.Kumaeesan. சிறப்பு ரயில்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் செல்கிறார்களா என்று தெரியவில்லை..R.Kumaresan. மற்றவர்களும் சாதாரணமானவர்களும் ஊர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்..R.Kumaresan.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
14-மே-202015:59:48 IST Report Abuse
Perumal The special trains for stranded employees and other special trains announced to run from May 12 th will continue to run.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
14-மே-202015:58:02 IST Report Abuse
a natanasabapathy There is no proper planning. Everything from monetization to lockdown is being done in haste. The people are suffering a lot. Before lockdown people holdup in other states should have been repatriated to their home state. This is being done after 45 days causing innumerable pain to the people. More people are still held up in other states. Even pilgrims and tourists are suffering till date. Now they announced that train services will be restored and started bookings also. But due to opposition from States train services have been stopped till 30th June.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X