25 ஆயிரத்தை தாண்டியது | Dinamalar

25 ஆயிரத்தை தாண்டியது

Added : மே 14, 2020
Share
சிங்கப்பூர்: ஆசிய நாடான சிங்கப்பூரில், நேற்று ஒரு நாளில் மட்டும், 675 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில், 673 பேர், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 25 ஆயிரத்து, 346ஆக உயர்ந்தது. இந்நிலையில், சிறு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும், 3.23 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு



சிங்கப்பூர்: ஆசிய நாடான சிங்கப்பூரில், நேற்று ஒரு நாளில் மட்டும், 675 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில், 673 பேர், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 25 ஆயிரத்து, 346ஆக உயர்ந்தது. இந்நிலையில், சிறு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும், 3.23 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X