40 லட்சம் உணவு வினியோகம்

Added : மே 14, 2020
Share
Advertisement

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வரும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், பிரபல உணவு கலை நிபுணர், விகாஸ் கன்னா, 48. இந்தியாவில் ஊரடங்கால் உணவு கிடைக்காதவர் களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார். அதன்படி, 79 நகரங்களில், 40 லட்சம் உணவு வினியோகிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X