பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடுக்கு ரயிலில் வந்த 1,950 டன் கோதுமை

Added : மே 14, 2020
Share
Advertisement

ஈரோடு: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து, ஈரோடுக்கு, சரக்கு ரயிலில், 1, 950 டன் கோதுமை வந்தது. மத்தியபிரதேச மாநிலம் பாரன் பகுதியில் இருந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில், 1,950 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. கோதுமை மூட்டைகள் அங்கிருந்து தனி சரக்கு ரயிலில், 31 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ரயில் ஈரோடு கூட்ஸ் செட்டிற்கு நேற்று அதிகாலை வந்தது. சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம், 50க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு பெருந்துறை சிப்காட்டிற்கு அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X