கொடுமுடியில் நிலக்கடலை ஏலம்: ரூ.2.86 லட்சத்திற்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமுடியில் நிலக்கடலை ஏலம்: ரூ.2.86 லட்சத்திற்கு விற்பனை

Added : மே 14, 2020
Share

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. 135 மூட்டைகளில், 4,782, கிலோ எடைகொண்ட நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ நிலக்கடலை அதிகபட்சமாக, 60.90 ரூபாய், குறைந்தபட்சமாக, 58.90 ரூபாய், சராசரியாாக, 60.10 ரூபாய் என, இரண்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 203 ரூபாய்க்கு, நிலக்கடலை வர்த்தகம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X