பொது செய்தி

தமிழ்நாடு

மஹா.,விலிருந்து வந்த 5 பேருக்கு சளி மாதிரி

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓமலூர்: மஹாராஷ்டிராவிலிருந்து வந்த ஐந்து தொழிலாளருக்கு, பரிசோதனை செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவிலிருந்து தொழிலாளர்கள் பலர், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்றிரவு, 53 பேர், சேலம், கருப்பூர் தனிமை மையத்துக்கு வந்தனர். அதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு மட்டும், சளி மாதிரி எடுக்கப்பட்டு, 'தனிமை' மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓமலூர் தாசில்தார் கணேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், மற்றவர்களுக்கு, டீ, காபி, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X