பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மின்தேவை படிப்படியாக 12,600 மெகாவாட்டாக அதிகரிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement
மேட்டூர்: தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கியதால், தமிழக மின்தேவை, 12 ஆயிரத்து, 600 மெகாவாட்டை தாண்டியது. 'கொரோனா' பரவலை தடுக்க, கடந்த மார்ச் 25ல், நாடு முழுதும் ஊரடங்கு அமலானது. இதனால், தமிழக மின்தேவை, 10 ஆயிரம் முதல், 10 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக சரிந்தது. கடந்த, 3 முதல், தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால், மின்தேவை படிப்படியாக அதிகரித்தது. இரு நாளுக்கு முன், டீக்கடை,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X