பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கல்

Added : மே 14, 2020
Share
Advertisement
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள, அனைத்து பஞ்சாயத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசங்கள், லைசால் மற்றும் பிளீச்சிங் பவுடர்களை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பையூர் ரவி வழங்கினார். நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், வேடியப்பன் மற்றும்

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள, அனைத்து பஞ்சாயத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசங்கள், லைசால் மற்றும் பிளீச்சிங் பவுடர்களை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பையூர் ரவி வழங்கினார். நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், வேடியப்பன் மற்றும் பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X