தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கல்

Added : மே 14, 2020
Share

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள, அனைத்து பஞ்சாயத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசங்கள், லைசால் மற்றும் பிளீச்சிங் பவுடர்களை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பையூர் ரவி வழங்கினார். நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், வேடியப்பன் மற்றும் பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X