மருத்துவ குழுவினருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை| TN CM consults medical experts | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ குழுவினருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
tamil nadu news, tn news, tamil news, dinamalar news, tn coronavirus, coronavirus, lockdown, Edappadi K Palaniswami,
கொரோனா, மருத்துவகுழு, சிறப்புநிபுணர்கள், முதல்வர்இபிஎஸ், ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


இந்நிலையில், மருத்துவ குழுவினருடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X